🚨ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக Faculty of Management 3 ஆம் வருட மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் பாணந்துற பகுதியைச் சேர்ந்தவர். IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று (09) மாணவிக்கு மேற்கொள்ளபட்ட பி.சி.ஆர் சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுசெய்யப்பட்டுள்ளது.
இன்று (10) தங்கியிருந்த அறையில் உள்ள மாணவர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைகளை நாளை (11) நடத்துமாறு துணைவேந்தர் அறிவுறுத்தியுள்ளார். தங்குமிடங்களில் தங்கியுள்ள மாணவர்கள் வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.