வேலணை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேரூந்து தரிப்பிட மண்டபங்கள் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையினரின் ஏற்பாட்டில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தன்போது ஆரம்பமாகியுள்ள பருவமழை காலத்தில் பயணிகளின் பாதுகாப்பைகருத்தில் கொண்டு பிரதேசத்திலுள்ள பேருந்து தரிப்பிடங்கள் மற்றும் அதன் சூழல்பகுதி என்பவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தைநடைமுறைப்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.