வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை பெற விரும்பும் இளைஞர்களுக்கு துறைசார்ந்த பயிற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புலம்பெயர் சர்வதேச அமைப்பால் (IOM) நடைமுறைப்படுத்தப்படும் மீள்குடியேற்றம் மற்றும் மீள் இணைவிற்கான நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த உதவித்திட்டத்திற்கு அமைவாக தற்காலத்திற்கு பொருத்தமான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை பெறக்கூடிய முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 05 பயிற்சித்துறைகள் கீழே குறிப்பிடப்படுகிறது.

துறைசார்ந்து பயிற்சியையும் NVQ தேசிய தகமைச் சான்றிதழினையும் பெற்றுக்கொள்ள விரும்பும் பிரதேச இளையோர் யுவதிகள் இவ்வாய்பை பயன்படுத்துமாறு பிரதேசசெயலர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலதிக தகவல்களை தங்களது பகுதிக்கு பொறுப்பாயுள்ள கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

TRADES
…………….
01: OBM
02: Skipper Training
03: Nursing Assistant
04: Dry Fish
05: Handi Craft
06: Fruits & Vegetable

Share this Article