விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய நிலையத்தினால் நடத்தப்படும் பொறியியல் விஞ்ஞான சிறப்புமாணி 2023 -2024 கற்கை நெறிக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எனவே விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் இணையவழி ஊடாகவோ அல்லது பிராந்திய நிலை யம் ஊடாகவோ விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

Share this Article