தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை முன்னிறுத்தி நாட்டப்பட உள்ளவிடுதலை விருட்சதிற்கான நீரினை சேகரிக்கும் பவனி இன்று (ஜூலை 22) ஆரம்பமாகியுள்ளது.
ஒரு குவளை நீர் தந்து, சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பயணத்தில் ஒன்றிணையுங்கள்என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.