வாகன விபத்தில் பெண் மற்றும் சிறுமி சம்பவ இடத்திலேயே பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருகோணமலை – உட்துறைமுக வீதியில் நேற்றிரவு(ஓகஸ்ட் 25) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு பெண் ஒருவரை அழைத்துச் சென்ற வான் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 9 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்தவர்களில் 5 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் வானில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்ணும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Share this Article