வாகன வருமான வரி அனுமதிப் பத்திரம் வழங்குதல் தொடர்பான விசேட அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வாகனங்களிற்கான வருமான வரி அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையானது எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் மாதம் 02 ஆம் திகதி வரை வட மாகணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடைபெறமாட்டாது.

வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையில் புதிய வசதிகளுடன் கூடிய தொழில்நுட்ப மாற்றங்களை(elr.2) இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளிற்காக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் தமது வருமான அதிமதிப் பத்திரங்களை இக்காலப்பகுதியில் பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article