வளம் மிகுந்தது வலிகாமம் கிழக்கு நூல் வெளியீடு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நீர்வேலி பரராசசிங்கம் எழுதிய “வளம் மிகுந்தது வலிகாமம் கிழக்கு” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (பெப்ரவரி 24) நடைபெற்றது.

நூல்வெளியீட்டு விழா நீர்வேலி வடககு கிராம அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்றது.

Share this Article