வல்லிபுர ஆழ்வார் இரதோற்சவம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி – துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாள் இரதோற்சவம் நாளை(செப்ரெம்பர் 28) வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

காலை 07.00 மணிக்கு தம்ப பூஜை, காலை 07.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை காலை 08.00 மணிக்கு சுவாமி உள்வீதி வலம் வந்து காலை 09.00 மணிக்கு இரதோற்சவம் இடம் பெறும். மாலை 3.00 மணிக்கு பச்சைசாற்றி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.

Share this Article