வல்லிபுரத்து ஆழ்வார் புகழ்பாடும் “வல்லிபுரத்து மாயவா” இறுவட்டு வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வல்லிபுரத்து ஆழ்வார் புகழ்பாடும் “வல்லிபுரத்து மாயவா” இறுவட்டு வெளியீடு நேற்று(ஏப்ரல் 9) மு.ப 9.30 மணிக்கு  இடம்பெற்றது.

வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான ஆதிமூல லக்ஷ்மி நாராயண அமுதசுரபி அன்னதான மண்டபத்தில், யாழ்.மாநகரசபை ஆணையாளர் கவிஞர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

Share this Article