வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா நாளை (நவம்பர் 15) காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடுகள் மற்றும் நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையில் இந்த பண்பாட்டுப் பெருவிழா வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Share this Article