வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 13 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும்கலந்துகொள்ளுமாறு வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.