வட இலங்கை சங்கீத சபையில் யாழிசைக் கவித்தாடக ஆண்டு விழாவும், நூல்கள் வெளியீடும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழிசைக் கவித்தாடக ஆண்டு விழாவும், நூல்கள் வெளியீடும் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு மருதனார்மடத்திலுள்ள வட இலங்கை சங்கீத சபையில் நடைபெறவுள்ளது.

திரு. முகுந்தன் சுந்தரலிங்கம் என்பவர் நிகழ்வை தலைமை தாங்கி நடாத்தவுள்ளார். பிரதம விருந்தினர்களாக யாழ்.மாநகரசபை ஆணையாளர் திரு. தனபாலசிங்கம் ஜெயசீலன் மற்றும் யாழ் மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் திரு.இரட்ணராஜா கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Share this Article