வடமராட்சி துன்னாலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இரண்டு பிள்கைளின் தந்தை விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். திருமணம் செய்து சில வருடங்களில் இவ் துயரம் இடம்பெற்றுள்ளது.

மனைவி தற்போது ஆறு மாதக்கர்ப்பிணி ஆவார். இவர்களுக்கு முதல் பெண் குழந்தை உள்ளது. இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார் ஜெனீஸ்குமார் வயது 24 விபரீத முடிவால் குறித்த குடும்பத்தர் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share this Article