வடமராட்சியில் இடம்பெற்ற  வாள்வெட்டில் இளைஞர் காயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி, துன்னாலையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(ஒக்ரோபர் 13) வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவரே காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

காயங்களுக்கு இலக்காகியவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article