வடக்கில் பணியாற்றும் ஊடவியலாளர் கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாணத்தில் மக்களின் உரிமைக்காகப் பணியாற்றும் மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (பெப்ரவரி 24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தமது கடமைகளை வகைப் பொறுப்போடு முன்னெடுத்து வரும் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண ஊடகவியலாளர் கௌரவிக்கப்பட்டனர்.

வயாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article