ரயில் முன் பாய்ந்து இளம்குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் புங்கன்குளம் ரயில் கடவைக்கு அருகில் ரயில் முன் பாய்ந்து இளம்குடும்பப் பெண் ஒருவர் இன்று(ஓகஸ்ட் 5) தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த குடும்பப் பெண் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவராவர்.

காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த ரயிலில் பாய்ந்தே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

Share this Article