ரஜரட்ட பல்கலைக்கழக மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் எனவும் கூறப்படுகின்றது.

சம்பவத்தில், மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article