யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி எதிர்வரும் 15 ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி எதிர்வரும் செப்ரெம்பர் 15 ஆம் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் யாழ். முற்றவெளி மைதானத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது.

Share this Article