யாழ் மாவட்டத்தில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிருக்கான தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வு யாழ்.ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (மார்ச் 30) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு “சாதனைப் பெண்கள் விருது ” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Share this Article