யாழ் போதனாவுக்கு பல மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலைக்கு பல மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்களை ஐக்கிய ராஜ்யத்திலிருந்து வருகை தந்த வைத்திய நிபுணர் குகன் அன்பளிப்பு செய்துள்ளார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களையே அவர் அன்பளிப்புச் செய்துள்ளார்.

Share this Article