யாழ் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட குருதிக் கொடை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் குருதிகொடை நிகழ்வு இன்று (ஏப்ரல் 24) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தில் நிலவும் குருதித் தட்டுப்பாடு காரணமாக யாழ் .போதனா வைத்தியசாலை மருத்துவப் பிரிவினரால் விடுக்கப்பட்ட குருதிக் கொடைக்கான அவசர அழைப்பை ஏற்று இந்தக் குருதிக் கொடை நிகழ்வு இடம்பெற்றது.

இக் குருதிக் கொடையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர்.

Share this Article