யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (செப்ரெம்பர் 19) பல்கலைக்கழக மாணவர் கட்டிட தொகுதியில் குருதிக்கொடை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் உட்பட பலர் குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

Share this Article