யாழ் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் !!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (ஓகஸ்ட் 08) மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

புறநகர் போரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள குறித்த குளத்தில் சடலம்மிதப்பதாக பொலிஸாருக்கு இன்று மாலை தகவல் கிடைத்ததை அடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குவிரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் யார், உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரைதகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

Share this Article