யாழ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாடு காரணமாக யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நல்லூர் லயன்ஸ் கழக அனுசரனையில் இரத்ததான முகாம் கடந்த 12 ஆம் திகதி கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது 58 பேர் இரத்த தானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article