யாழ் கலாச்சார மத்திய நிலையத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்டத்தில் வடக்கு மாகாண உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, யாழ் மாவட்டச்செயலகத்துடன் இணைந்து நடாத்தும் வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 6,7,8 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இந்த வர்த்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

Share this Article