யாழ் உடற்கல்வி டிப்ளமோ கற்கை நெறி மாணவர்கள் இன்று இரத்த தானம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களால் இன்று (27/12) சனிக்கிழமை இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய உதவிப் பணிப்பாளர் பேராசிரியர் சபா ஆனந்த், கலாநிதி கேதீஸ்வரன் மற்றும் விரிவுரையாளர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது 50ற்க்கும்  மேற்பட்டோர் கலந்து உயிர்காக்கும் உன்னத பணியினை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment