யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் குழல் இசை நாத வந்தனம் எதிர்வரும் 8 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குழல் இசை நாத வந்தனம் எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் இந்தியாவின் புகழ் பெற்ற புல்லாங்குழல் இசைக்கலைஞர் திரு. ஜே .ஏ ஜெயந்த் மற்றும் வயலின் இசைக்கலைஞர் திரு.அனந்தகிருஷ்ணன் ஆகியோருடன் உள்ளூர் இசைக்கலைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை வழங்கவுள்ளது.

 

Share this Article