யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் நடைபெறவுள்ள வடக்கின் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகமும் தொழிற்துறைத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் வடக்கின் திருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்வுகள், கைவினைப் பொருட்கள் விற்பனை, உணவு விற்பனை மற்றும் நீர் விளையாட்டுக்கள் என்பனவும் இந்த வடக்கின் திருவிழாவின் போது நடைபெறவுள்ளன.

Share this Article