யாழ்ப்பாணம் -கொழும்பு ரயில் சேவை அட்டவணை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நாளை (ஜூலை 2) புதன்கிழமை முதல் யாழ்ப்பாணம்- கொழும்பு இடையே 6 ரயில் சேவைகள் நடைபெறவுள்ளன. இதன் நேர அட்டவணை முழுமையாக வருமாறு.

யாழிலிருந்து-கொழும்பை அடைதல்

உத்தரதேவி -காலை 6.10 மணி- பிற்பகல் 1.15 மணி

புதிய சேவை 01 -காலை 6.25 மணி – பிற்பகல் 4.00 மணி

யாழ்தேவி- காலை 9.35 மணி- இரவு 7.15 மணி

ஏசி இன்ரசிற்றி- பி.ப 1.45 மணி- இரவு 8.15

புதிய சேவை – 02- மாலை 6.40 மணி- அடுத்த நாள் காலை 4.30 மணி

தபால் ரயில் – இரவு 8.25 மணி- மறு நாள் காலை 5.30 மணி

கொழும்பிலிருந்து – யாழை அடைதல்

ஏசி இன்ரசிற்றி- காலை 5.45 மணி- பிற்பகல் 12.05 மணி

யாழ்தேவி – காலை 6.30 மணி -பிற்பகல் 3.00 மணி

புதிய சேவை 01 – காலை 8.50 மணி- மாலை 6.30 மணி

உத்தரதேவி- காலை 11.50 மணி- மாலை 6.15 மணி

புதிய சேவை – 02 -இரவு 7.15 மணி- அடுத்தநாள் காலை 4.30 மணி

இரவு தபால் ரயில்- இரவு 9.00 மணி- மறுநாள் காலை 5.30 மணி

 

Share this Article