யாழ்ப்பாணம் கொமர்ஷல் வங்கியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் கொமர்ஷல் வங்கியின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள வங்கியின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 73 பேர் குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article