யாழில் கொரோனாத் தொற்றால் முதியவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான முதியவர் ஒருவர் நேற்று (ஏப்ரல் 20) உயிரிழந்துள்ளார்.

நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

Share this Article