யாழில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக நேற்று (ஓகஸ்ட் 27) பிறந்துள்ளன.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின்  மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

மருந்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Share this Article