நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டின் இல்ல மெய்வன்மைப்போட்டியை முன்னிட்டு வீதியோட்ட நிகழ்வானது ஆண், பெண் இருபாலருக்கும்நேற்றையதினம் (பெப். 14) காலை சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வீதியோட்டப்போட்டியில் கலந்துகொண்டு வெற்யீட்டிய போட்டியாளர்களுக்கு வித்தியாலய மைதானத்தில வைத்து பரிசில்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.