மானிப்பாய் மருதடி தர்மகர்த்தா சபைத் தேர்தல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபைத் தேர்தல் இன்று (ஜூன் 25) மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையில் நடைபெற்றது.

ஆலய தர்மகர்த்தா சபைக்கான 7 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலே இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 14 பேர் போட்டியிட்டனர்.

காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை நடைபெற்ற தேர்தலில் பலர் வாக்களித்தனர்.

Share this Article