மாதகல் பிறீமியர் லீக்கின் முதலாவது போட்டி ஆரம்பமும், மைதான பெயர்பலகை திரைநீக்கமும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மூன்றாவது பருவகாலத்தின் மாதகல் பிறீமியர் லீக் (MPL SEASON 03) முதலாவது போட்டி நேற்று (மே 20) சனிக்கிழமை மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகியது.

மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் கோலாகலமாக இந்தப் போட்டி நடைபெற்றது.

அன்றைய தினமே கழக மைதான பெயர்ப் பலகையும் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

Share this Article