மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பாசறை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிறகுகள் அமையத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் ஏற்பாட்டில் தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பாசறை எதிர்வரும் ஜூன் மாதம் 3,4  (சனி, ஞாயிறு) தினங்களில் காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

மாணவர்களுக்கு சூழலியல் மீதான பற்றுதலினை ஏற்படுத்தும் வகையில் செயற்பாட்டு ரீதியிலான பாசறையாக அமையவுள்ளது.

பாசறையில் கலந்துகொள்ள பதிவினை மேற்கொள்ள வேண்டும் https://www.sirakukal.live

மேலதிக விபரம் பெற – +94 77 678 5023

முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குறித்த சுற்றுச்சூழல் பாசறை தொடர்சியாக சிறகுகள் அமைய பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

Share this Article