மலையக மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் மற்றும் சுகாதார வசதிகள்- மோடி !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள்மற்றும் சுகாதார வசதிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என மலையகபிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாககொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதைஅம்மன் ஆலய நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காகஇந்தியா ஆதரவு வழங்கும் என்று மேலும் தெரிவித்தார்.

Share this Article