By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.
வன்னிச் செய்திகள்

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

Last updated: 2025/05/13 at 3:21 PM
Published May 13, 2025 34 Views
Share
1 Min Read
SHARE

 மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 11) இலங்கை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது,  சுமார் 87 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாககடற்படை தெரிவித்துள்ளது.

  இத் தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு  பொதிகளில் பொதிசெய்யப்பட்டிருந்த 218 கிலோ,  800  கிராம்  கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன்ஆளில்லாத நிலையில் கண்ணாடி இழை படகு ஒன்றும் கடற் படையினரால்கைப்பற்றப்பட்டது.

கடற்படையின் நடவடிக்கைகளால்  படகை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல் காரர்கள் பேசாலை கடற்கரையில்   படகுடன் கேரள கஞ்சாவினை கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சா பொதிகள் மற்றும்  படகு  ஆகியன மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

“ஆனையிறவு உப்பு “ பெயர் மாற்றம் பெற்று சந்தைக்கு!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி!

SUB EDITOR May 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Next Article குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025
வன்னிச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

June 14, 2025
வன்னிச் செய்திகள்

“ஆனையிறவு உப்பு “ பெயர் மாற்றம் பெற்று சந்தைக்கு!

June 13, 2025
வன்னிச் செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி!

June 8, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?