மதுபானசாலை முற்றுகை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
யாழ்.கல்வியங்காடு பகுதியில் யாழ் சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகரின் புலனாய்வு பிரிவினரால் மதுபானசாலை முற்றுகை
இன்றைய தினம் களவாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவருவதாக புலனாய்வு பிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றது.
மூவர் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்
Share this Article