மண்டைதீவு சிறார்களுக்கு உறுதிபூசுதல் திருச்சடங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நேற்று(ஜூன் 19) மண்டைதீவைச் சேர்ந்த சிறார்களுக்கான
உறுதிபூசுதல் திருச்சடங்கு யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.

Share this Article