மகாமாரி வெற்றிக்கிண்ணம் – 2020

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவகம் புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக்கழகம் தீவக ரீதியாக நடாத்தும் மிகப்பிரமாண்டமான மென் பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .


கடந்த 09 வருடங்களாக தொhடர்ச்சியாக புளியங்கூடல் மகாமாரி ஆலய திருவிழாவினைத் தொடர்ந்து மிக சிறப்பான முறையில் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்றது


இன்றைதினம் (ஆகஷ்ட் 21) ஆரம்பிக்கப்பட்டுள்ள கிறிக்கெற் சுற்றுத் தொடர் நாளை மற்றும் நாளை மறுதினம் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தீவகத்தின் பல பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்கள் இதில் பங்கு பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது

நாளைய தினம் இடம் பெறும் சுற்றுப்போட்டியில் நெடுந்தீவு அணியினரும் களம் இறங்குகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article