புலவர் ஏ.டபுள்யு.ஏஅரியநாயகம் அவர்களது இறுதிக்கிரிஜைகள் நாளை இடம் பெறும்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புலவர் ஏ.டபுள்யு.ஏஅரியநாயகம் அவர்களது இறுதிக்கிரிஜைகள் நாளை இடம் பெறும்

நேற்று மரணித்த நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் மகாவித்தியாலய முன்னாள் பிரதி அதிபரும் முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளருமாகிய புலவர் ஏ.டபுள்யூ.ஏ.அரியநாயகம் அவர்களின் இறுதிக்கிரிஜைகள் நாளை நெடுந்தீவில் இடம் பெறும்

நாளை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 07.30 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதன் பின்னர் காலை நெடுந்தீவு கொண்டு செல்லப்பட்டு தேவா கலாச்சார மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதுடன், இரங்கற் கூட்டமும் இடம் பெறும்.

தொடர்ந்து நெடுந்தீவு புனித சவோரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நெடுந்தீவு கிழக்கு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்

Share this Article