புனித லோறன்சியார் திருப்பலி சிறப்பாக இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் ஆலய திருவிழா திருப்பலி மிக சிறப்பாக இடம் பெற்றது வருடந்தோறும் இடம் பெறும் இத்திருப்பலி இவ்வருடமும் சிறப்பாக இடம் பெற்றது


நேற்றைய தினம் (ஆகஸ்ட் 09) இரவு நற்கருணை எழுந்ததேற்றல் திருவிழாவும் இன்றைய தினம் (ஆகஸ்ட் 10) புனித லோறன்சியார் தின இறுதி பூஜை வழிபாடுகளும் மிக சிறப்பாக நெடுந்தீவு பங்குத் தந்தையின் தலமையில் ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் நெடுந்தீவு மக்களது பங்களிப்புடன் சிறப்பாக இடம் பெற்றது

Share this Article