புனித மரியன்னை ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வருடம் தோறும் ஆவணி மாதம் 15ம் திகதி நடைபெறும் நெடுந்தீவு கிழக்கு மரியன்னை (மாதா) ஆலயத்தின் திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது

நேற்யை தினம் (ஆகஸ்ட் 14) இரவு நாள் ஆலய வெளிப்புறத்தில் நற்கருணை எழுந்தேற்றம் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருப்பலி ஒப்புக்ககொடுக்கப்பட்டது

அது போல் இன்றைய தினம் இறுதி நாள் பூஜை வழிபாடுகளும் மிக சிற்பபாக இடம் பெற்றது நெடுந்தீவு பங்குத்தந்தையின் தலமையில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் ஆலய நிர்வாக சபையினர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்

Share this Article