யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகநேற்றையதினம் (டிசம்பர்23) பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களைநேற்றையதினம்
மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து யாழ் மாவட்ட நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.