பிரதேச செயலகத்தில் பேரிட்சை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகம் மேற்கொண்டு வரும் மரநடுகைச் செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 13) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பேரிட்சை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

நெடுந்தீவு பிரதேச செயகர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களும், நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் திரு.வ.சுபாஷன் அவர்களும் இன்றைய தினத்தில் இம் மரக்கன்றுகளை நாட்டியமை குறிப்பிடத்தக்கது.

இவ் மரநடுகைச் செயற்றிட்டத்தினை தொடர்ச்சியாக எமது தீவகத்தில் பிரதேச செயலரது முயற்சியால் பிரதேச செயலக ஊழியர்கள் இணைந்து மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Share this Article