பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்கள் ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை ,தீவகம் தெற்கு – வேலணை, நல்லூர், வலிகாமம் கிழக்கு – கோப்பாய் ஆகிய பிரதேசசெயலகங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த செவ்வாய் (பெப். 18) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.