பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆளுமை மிக்க மாணவர் சமூகத்தை உருவாக்கும் திறன் விருத்திப் போட்டிகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப் போட்டி இன்று (ஏப்ரல் 24) யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

கல்விப் பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் “மாண்புறு மாணவ சமுதாயம்” எனும் கருப்பொருளில் இந்தக் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

Share this Article