பாடசாலை தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஓகஸ்ட் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஓகஸ்ட் 17 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதனை, கல்வி அமைச்சு நேற்று (ஓகஸ்ட் 15) அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஓகஸ்ட் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும்.

Share this Article